இந்தியா, மே 3 -- சமீபகாலமாக எந்த இயக்குனரிடமும் பணியாற்றாமல் நேரடியாக படங்களை எடுக்கும் இயக்குனர்களின் படம் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அறிமுக படத்திலேயே பலரின் பாராட்டை பெற்று வருகிறார். இவர் யூட்யூப்பில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் தான். இந்த வரிசையில் தற்போது பலரது பேவரைட்யூடியூப் சேனல் ஆன சித்து விலாக்ஸ் சேனலில் இருந்து சித்து திரைப்படம் இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ நேற்று வெளியானது. இது வெளியானதில் இருந்து பல நெட்டிசன்கள் படம் நன்றாக இருக்கப்போகிறது என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | இரண்டாவது நாளில் சரிவைக் கண்ட சூர்யாவின் ரெட்ரோ! கை கொடுத்தாரா கார்த்திக் சுப்புராஜ்! 2 ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமா உலகில் பல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.