இந்தியா, ஏப்ரல் 27 -- நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். விஜயா ப்ரொடன்சன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், பிரதீப் ராவத், நாசர் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க | பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. 'பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளுங்கள்' - விஜய் ஆண்டனி அறிக்கை!
தெலுங்கில் கட்டாமராயுடு என்ற பெயரில் வெளியான இப்படம் ஒடேயா என்ற பெயரில் கன்னடத்திலும், கிசிகாபாய் கிசிகிஜான் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப்படம் மீண்டும் ரீ ரிலிஸ் ஆக இருக்கிறது. ஆம், வருகிற மே 1 அன்று அஜித்தின் 54 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் இருக்கும் நிலையில் அதனையொட்டி வீரம் ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.