இந்தியா, மார்ச் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது அரசு மாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக அமையப் போகின்றது. கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மற்றும் கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தங்கள் ராசி மாற்றத்தை செய்யப் போகின்றார்கள்.

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது கிரகப்பெயர்ச்சி ஏற்படுகின்றது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு செல்கின்றார். இந்த கிரகங்களின் மாற்றம் 1...