Mumbai,chennai, மார்ச் 28 -- ஸ்டாண்ட்அப் காமெடியன் குனால் காம்ரா (36), வழக்கமான முன்ஜாமீன் பெறும் வரை மாநிலங்களுக்கு இடையிலான முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், மும்பை கர் காவல் நிலைய போலீசார், ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறான கருத்துக்களை தனது 'நயா பாரத்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கூறியதாக மும்பை கர் காவல் நிலையத்தில், குனால் காம்ரா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல நகைச்சுவை நடிகர் குனால் காம்ராவிற்கு (36) சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28, 2025) கைது நடவடிக்கையிலிருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியது.
மேலும் படிக்க | 'அறுவை சிகிச்சை செய்து திருநங்கை வேடம்.. பங்களாதேஷ் குடியேறிகள் 6 பேர் கைது' டெல்லி போலீஸ் அத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.