இந்தியா, ஏப்ரல் 16 -- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி படத்திற்கு 7 நாட்கள் கெடு- லீகல் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

அந்த நோட்டீசில் அனுமதியின்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இதற்கு 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர்கள் பதிலளித்துள்ளனர். அதில் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளோம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

மீடியா ஃபேக்டரியுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இளையராஜா அனுப்பிய சட்ட நோட்டீஸ் குறித்து மைத்ரி மூவி மேக...