இந்தியா, மே 17 -- நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நீண்ட காலமாக காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. அடிக்கடி இருவரும் தனித்தனியாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை ரசிகர்கள் கவனித்திருக்கிறார்கள். இப்போது, ஃபிலிம்ஃபேர்க்கு அளித்த பேட்டியில், விஜய் தேவரகொண்டா தனது மனைவியிடம் எதிர்பார்க்கும் குணங்கள் மற்றும் ரஷ்மிகா பொருத்தமா இருக்கிறாரா என்பது பற்றி பேசினார்.
மேலும் படிக்க| இது எமனுக்கும் எனக்கும் நடக்குற கத.. தெறிக்க தெறிக்க வெளியான தக் லைஃப் ட்ரெயிலர்!
ரஷ்மிகாவுடன் தனது காதல் வதந்திகள் பற்றி விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அந்த கேள்வியைத் தவிர்த்து, "இதுபோன்ற தகவல்களை கூறுபவர்களிடம் கேளுங்கள்" என்று கூறினார். பின்னர், ரஷ்மிகாவின் நல்ல மற்றும் கெட்ட குணங்களைப் பற்றியும் அவர் பேசினார், "நல்லது எ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.