இந்தியா, ஜனவரி 6 -- தேர்வுக்காலங்கள் துவங்கிவிட்டது. ஸ்மார்ட்டாகப் படிக்க பழகுங்கள். அதற்கு ஏற்ப நீங்களாகவே படிக்கும் முறைகளைப் பின்பற்றுங்கள். நீங்களாகவே படிப்பது உங்களுக்கு நன்றாக கற்றுக்கொள்ள உதவுகிறது. இது உங்களின் திறனை அதிகரிக்கும். அதற்கு நீங்கள் எப்படி படிக்கவேண்டும் என்று சில வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளை பின்பற்றினால் நீங்கள் நன்றாகப்படித்து தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெறலாம்.
நீங்கள் தெளிவான மற்றும் எட்ட முடிந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களின் டாஸ்குகளை எளிதாக மேலாண்மை செய்ய முடியும். இது உங்களுக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கும்.
நீங்கள் படிப்பதற்கு வெறும் புத்தகங்களை மட்டும் சார்ந்து இருக்காமல், இபுத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் பாடங்களை பார்த்து படிக்கவும், கற்றுக்கொள்ளவும் முயற்ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.