இந்தியா, ஏப்ரல் 29 -- ஹிட் சீரிஸ்.. பேருக்கேத்த மாதிரி நல்ல ஹிட் ஆச்சு. ஹிட் ஃபர்ஸ்ட் கேஸ், ஹிட் செகண்ட் கேஸ்னு ஏற்கனவே ரெண்டு படங்கள் வந்துருக்கு. முதல் படத்துல விஷ்வக் சென், ரெண்டாவது படத்துல அடவி சேஷ் நடிச்சாங்க.. இப்போ மூணாவது படத்துல நானி லீட் ரோல்ல நடிக்கிறாரு. ஒவ்வொரு பாகத்துலயும் ஒவ்வொரு கேஸ், அத ஒரு போலீஸ் ஆஃபீசர் எப்படி சேஸ் பண்றாருங்குற கதையோட டைரக்டர் ஷைலேஷ் கொலனு திரைக்கதை பண்ணிருக்காரு.

மேலும் படிக்க| 'ஷாலினி என்னை தாழ்ந்து போக விட்டதே இல்லை.. இது அவருக்கான மரியாதை..' பத்ம பூஷண் அஜித் குமார்

ஹிட் சீரிஸ்ல வந்த முதல் படம் ஹிட்: த ஃபர்ஸ்ட் கேஸ். 2020ல இந்த மூவி ரிலீஸ் ஆச்சு. இதுல விக்ரம் ருத்ரராஜுங்குற போலீஸ் ஆஃபீசர் ரோல்ல விஷ்வக் சென் நடிச்சிருக்காரு. தெலங்கானா சிஐடில இருக்க ஹோமிசைட் இன்டர்வென்ஷன் டீம் (ஹிட்)ல மெம்பரா வந்திர...