இந்தியா, மே 20 -- இந்தியா மட்டுமின்றி உலகளவில் தனக்கான ரசிகர்களை வைத்திருக்கும் இசையமைப்பாளராக உள்ளார் ஏ. ஆர். ரஹ்மான். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் இசையமைத்த தக் லைஃப் படத்தின் புரொமோஷனை முன்னிட்டு பிஹைண்ட்வுட்ஸ் யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியின் போது, தொகுப்பாளர் டிடி அவரை பெரிய பாயின் பாட்டு யாருக்குத் தான் பிடிக்காது என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, என்னது பெரிய பாயா? என சிரித்துக் கொண்டே அந்தப் பெயரை பற்றி கேள்வி எழுப்பி இருப்பார் ஏ.ஆர். ரஹ்மான். பின் அப்படி சொல்லாதீங்க எனக்கு பிடிக்கல என்றும் கூறி இருப்பார். டிடி இதுதான் உங்கள் பட்டப் பெயர் இதுபற்றி உங்களுக்கு தெரியாதா எனக் கேட்க அவர், வேண்டாம். நான் என்ன கசாப்பு கடையா வச்சு நடத்துறேன். சின்ன பாய், பெரிய ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.