தமிழகம்,சென்னை,மதுரை,கோவை,ஈரோடு,சேலம்,திருச்சி, மே 26 -- இந்து சமய சடங்குகளில் ஹோமம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஹோமங்களை செய்து தெய்வங்களை வழிபடுவது தொல்லைகளை நீக்கி நமக்கான நன்மைகளை பெருக்கும் என்பது நம்பிக்கை. அதேசமயம் ஒவ்வொரும் அவர் அவர் பிரச்சனைகளுக்கு ஏற்ப பல ஹோமங்களை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் ஹோமங்களின் பெயர்கள் மற்றும் அதை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
வீட்டில் எல்லா அம்சங்களும் வளங்களும் பெற்று வாழ சில ஹோமங்களை செய்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். எந்த ஹோமங்களை செய்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.
வீட்டில் வருடந்தோறும் ஏதாவது ஒரு விசேஷ நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்ற நாளில் கணபதி ஹோமம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.