இந்தியா, மே 21 -- நமது சமையலை எளிதாக மாற்ற ஒவ்வொரு நாளும் ஒரு புது விதமான சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது நம்மை சோம்பறியாக மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், நமது வேலையை எளிமையாக மாற்றுவதே இந்த சாதனங்கள் தான். வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்லும் இந்த காலக்கட்டத்திலும் சமைத்து வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. இதனை எளிமையாக மாற்ற தான் குக்கர் போன்றவை உள்ளன. நமது வீடுகளில் சமையலில் பயன்படும் இன்றியமையாத ஒரு சாதனம் ஆக குக்கர் மாறி விட்டது. இது தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குக்கரில் சில உணவுகளை சமைக்க கூடாது. அவை என்னென்ன உணவுகள் என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | 'சிம்பிளாக கர்நாடக ஸ்டைல் முட்டை வறுவல் செய்வது எப்படி?': எளிய சமையல் குறிப்புகள்
உணவு சமை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.