இந்தியா, மே 20 -- எதிர்நீச்சல் சீரியல் மே 20 எபிசோட்: வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு மத்தியில் தர்ஷனுக்கு ஈஸ்வரி ஆதரவு அளித்து வருகிறார். இதனால், தர்ஷன் தன் அம்மாவுக்காக கல்லூரி படிப்பையாவது முடிக்க வேண்டும் என நினைக்கிறான்.
மேலும் படிக்க| ஹாலிவுட்டை மிஞ்சும் அதிரடி.. பாலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் என்ட்ரி.. வார் 2 டீசர் எப்படி இருக்கு?
நண்பர்களிடம் உதவி கேட்ட தர்ஷன்
அதற்காக தன் நண்பர்களிடம் தன் அரியர் பேப்பர்களை முடிக்க உதவி கேட்டு செல்கிறான். ஆனால், அவர்கள் காலேஜ் எல்லாம் முடித்து வேலைக்கு போய்விட்டோம். எங்களிடம் எதுவும் இல்லை என கூறியதுடன் பார்கவிக்கு சப்போர்ட் செய்தும் அவளிடம் உதவி கேட்கவும் சொல்கின்றனர்.
மிரட்டும் அறிவுக்கரசி
இதைக் கேட்டு தர்ஷன் கடுப்பாகி நிற்கும் வேலையில், அறிவுக்கரசி தன் தங்கையோடு தர்ஷன் இருக்கும் இடத்திற்கு வந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.