இந்தியா, மே 17 -- எதிர்நீச்சல் சீரியல் மே 17 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், சக்தி ஜனனியிடம் எல்லா விஷயங்களிலும் நீ பிடிவாதமாக இருக்கிறாய் என்று கூற, அதற்கு ஜனனி எந்த விஷயத்தில் என்று கேட்க, சக்தி சம்பவங்களை அடுக்குகிறான்.
மற்றொரு பக்கம் நந்தினி அக்காவையும் ஜனனியையும் பிடித்து வைத்துக்கொண்டு ஏதாவது திட்டமிடுகிறார்களோ என்று தோன்றுவதாக கூற, ரேணுகா இவர்களை தனியாக விட்டுச் செல்வது ஆபத்துதான் என்று கூறினாள். அதனை எப்படி நிப்பாட்டுவது என்று கேட்க, நந்தினி அதற்கு என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது என்று கூறுகிறாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.
மேலும் படிக்க | 'யாரும் பண்ணாததையா ரவி பண்ணிட்டார்.. கெனிஷா ட்ரெஸ்ஸ பத்தி நீங்க ஏன் பேசுறீங்க..? - சப்போர்ட்டில் இறங்கிய சுசித்ரா!
எதிர்நீச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.