இந்தியா, மே 2 -- எதிர்நீச்சல் சீரியலில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில், மணி விழாவிற்கு ஜனனியின் அப்பாவை சக்தி அழைத்திருந்தான். அவரும் வருகிறேன் என்று கூறிவிட்டார். ஆனால், இதைக்கேள்விப்பட்ட ஜனனி எப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் நீங்கள் என்னுடைய அப்பாவிடம் பேசுவீர்கள் என்று கோபப்பட்டாள். இதை கேட்டு கோபம் அடைந்த சக்தி, அவரே வருகிறேன் என்று கூறிவிட்டார். நீ ஏன் குடைச்சல் கொடுக்கிறாய் என்று கேட்க என்று சாடினான்.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 30 எபிசோட்: ஜாடை மாடையாக பேசும் ஜான்சி ராணி..மடையேறும் மணிவிழா! - குழப்பத்தில் ஈஸ்வரி
இதற்கிடையே குணசேகரன் உள்ளே வர, குணசேகரன் எதிர்த்து பேசிய ஜனனி இது எனக்கும் எனது பெற்றோருக்கும் இடையே உள்ள விஷயம். இதில் நாங்கள் எடுப்பது தான் முடிவு என்றாள். இதைக் கேட்டு சக்தி மேலும் டென்ஷன் ஆகி அப்பட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.