இந்தியா, ஏப்ரல் 4 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனின் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் என நினைத்த ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி வீட்டை விட்டு வெளியே போன மருமகள்களை சந்தித்து திரும்ப வீட்டிற்கு வருமாறு கூறினார். அவர்கள் அனைவரிடமும் கெஞ்சியும் கொஞ்சியும் பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை என்பதால், காலில் விழக் கூட தயாராக இருந்தார்.
மேலும் படிக்க| மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. தயாராக காத்திருக்கும் தம்பிகள்.. எதிர்நீச்சல் சீரியல்
ஆனால் மருமகள்கள் இது எதற்குமே சம்மதம் தெரிவிக்காததால், அவள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். அத்துடன், தான் மருமகள்களிடம் அசிங்கப்பட்டது குறித்து மகன்களிடம் வேதனையாக பேசினார். அத்துடன், பெண்கள் வீட்டை விட்டு போனதால், ஆதி குணசேகரன் கோவிலில் மிகவும் அசிங்கப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.