இந்தியா, ஏப்ரல் 26 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 26 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஜோசியர் குணசேகரின் நேரம் தற்போது சரியாக இல்லை. அவர் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு செய்யும் நல்ல காரியங்களுக்கு கூட அவ்வளவு தடைகள் வருகின்றன. ஆயுள்யாயாகமும் தடைபட்டு நின்றது.

மேலும் படிக்க| பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்ரேயா கோஷல்!

ஆகையால், குணசேகரனுக்கு மணிவிழா எடுத்து இயலாதவர்களுக்கு உணவு, உடை கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட குணசேகரன் அதற்கு ஈஸ்வரி சம்மதிக்க வேண்டும் என்பதனால், தனது தம்பிகளை அவர்களது மனைவி மார்களிடம் பேசி, ஈஸ்வரியை இதற்கு ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுமாறு கேட்டார்.

இதையடுத்து மணி விழா என்றால் என்னவென்று தெரியாமல் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் இருக்க...