Chennai, மே 20 -- உலர்த்து காய்ர்ந்த தேங்காயை, கொப்பரை தேங்காய் என்று அழைக்கிறோம். இந்த கொப்பறை தேங்காய் கறிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் உணவு நினைக்க வேண்டாம். இதை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். ஏனென்றால் இதில் எதிர்பாராத பல நன்மைகளையும் ஒளிந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு கண்டிப்பாக குறையும் என கூறப்படுகிறது.
பொதுவாக தேங்காய்களை சமையலில் துருவலாகவோ அல்லது சிறு துண்டுகளாகவோ தான் பயன்படுத்துகிறோம். தேங்காய் போல் உலர்த்தப்பட்ட தேங்காயான கொப்பரை தேங்காயும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம்.
தேங்காயை விட உலர வைக்கப்பட்ட கொப்பரை தேங்காய் சுவை மிக்கதாக மட்டுமல்லாமல் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். சைவம், அசைவம் என அனைத்து வகை உ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.