இந்தியா, மே 19 -- ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ரவி மோகன்- நயன்தார நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்தில் விறுவிறுப்பாக உள்ள ஆக்ஷன் திரைப்படம். விமர்சன ரீதியாகவும் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் எப்போது தயாராகும் என தொடர்ந்து ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்ட வண்ணமே இருந்தது.
மேலும் படிக்க| பொள்ளாச்சி சம்பவம்... நீதிபதி தீர்ப்புக்கு நடிகர் பார்த்திபனின் ரியாக்ஷன்.. ஆதங்கமாய் ஒலித்த 'ஒத்த செருப்பு'
இந்த சமயத்தில் தான் தனி ஒருவன் 2 படம் எப்போது எடுக்கப்படும் என்ற ரசிகர்களின் பலநாள் கேள்விக்கு படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜாவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் நடிகர்களின் கால்ஷீட் சரியாக கிடைத்தால் விரைவில் படத்தை எடுப்போம் என்ற சூப்பர் அறிவிப்பைய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.