இந்தியா, மே 23 -- கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் போதும் சரி, அவசர அவசரமாக பள்ளிக்கு செல்லும் போதும் சரி குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு பிடித்த உணவையே சாப்பிட வேண்டும் என எண்ணுகிறார்கள். மேலும் வழக்கமான உணவுகளும் அவர்களுக்கு சலிப்பை தருகின்றன. எனவே குழந்தைகள் மகிழும் வண்ணம் வித விதமான வித்தியாசமான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உணவினை விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு தான் நாங்கள் வாழைப்பழ தோசையை கொண்டு வந்துள்ளோம். இது சாப்பிடுவிவதற்கு மிகவும் சுவையாகவும், குழந்தைகள் விரும்பும் வண்ணமும் இருக்கும். வீட்டிலேயே எளிமையாக வாழைப்பழ தோசை செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | முட்டை கிரேவி செய்முறை: முட்டை வெச்சு இப்படி ஒரு முறை கிரேவி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்..!
3 வாழைப்பழம்
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.