இந்தியா, ஜூன் 7 -- வயிறு பிரச்னைகளுக்கு காரமான உணவு அல்லது மன அழுத்தமே அதிக காரணங்களாக கருதுகிறோம். ஆனால் உண்மையான குற்றவாளிகள் உங்கள் அன்றாட வழக்கத்தில் மறைந்திருக்கலாம். உணவைத் தவிர்ப்பது முதல் உறக்கக் கோளாறுகள் வரை, சில அன்றாட பழக்கவழக்கங்கள் உங்கள் செரிமான சமநிலையை சீர்குலைக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் பால் மாணிக்கம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நுண்ணறிவுகளை தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்துடன் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கதித்தில் பகிர்ந்ததில், நீங்கள் உணராமல் உங்கள் குடல் ஆரோக்கியத்தை அழிக்கக்கூடிய 7 சிறிய அன்றாட பழக்கங்களைப் பகிர்ந்து கொண்டார். தவிர்க்க அல்லது சரிசெய்ய அவர் அறிவுறுத்துவது என்வென்று பாருங்கள்.
1. அடிக்கடி சிற்றுண்டி நாள் முழுவதும் தொடர்ந்து ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.