இந்தியா, ஜூன் 8 -- சூப்பர் சுவையான இளநீர் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். அல்வா என்றாலே நீண்ட நேரம் கிளறவேண்டும் என்ற அச்சம் உங்களுக்கு ஏற்படுகிறதா? இந்த அல்வாவை பட்டென்று பத்தே நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். அதேபோல் அல்வாவில் அதிகம் நெய் சேர்க்க வேண்டும் என்ற வியப்பும் ஏற்படுகிறதா? இதற்கு தேவைப்படும் நெய்யின் அளவும் குறைவு. இந்த இளநீர் அல்வாவின் விரிவான செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
* கார்ன் ஃப்ளார் - அரை டம்ளர்
(அரை டம்ளர் கார்ன் ஃப்ளாரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவேண்டும்)
* சர்க்கரை - 2 கப்
* நெய் - 6 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
* குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
* முந்திரி - ஒரு கைப்பிடியளவு
* இளநீர் வழுக்கை - ஒரு கைப்பிடியளவு
மேலும் வாசிக்க - துணை சுகாதார மையங்களின்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.