இந்தியா, ஏப்ரல் 7 -- உடலில் இரும்பு சத்து குறையும்போது ரத்த செல்களும் ஹீமோகுளோபீடும் தானாகவே குறைகிறது. இதனை சரி செய்ய இரும்புச்சத்து அதிகம் வழங்கக்கூடிய உணவுகளை நாம் அடிக்கடி சேர்க்க வேண்டும். இதற்காக இறைச்சியின் ஈரல் அதிக இரும்புச்சத்து உடையதாக உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த இரும்பு சத்து மூலமாக முருங்கைக்கீரை உள்ளது. கிராமப்புறங்களில் முருங்கைக்கீரை சாதாரணமாக கிடைக்கும். ஆனால் ஒரு சிலருக்கு முருங்கைக் கீரையை சமைப்பதில் சிக்கல் இருக்கலாம். அது சில சமயங்களில் கசப்பாக வந்துவிடும். கசப்பு சுவை இல்லாமல் அசத்தலான சுவையில் முருங்கைக்கீரை குழம்பு செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | முருங்கைக்காய் தொக்கு : இந்த ஒரு தொக்கு செய்து வைத்துக் கொள்ளுங்கள் அடிக்கடி கிச்சன் செல்ல வேண்டிய தேவையில்லை!
ஒரு கப் முருங்கைக்கீரை
ஒரு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.