இந்தியா, மே 12 -- சிவப்பு இறைச்சியல்லாமல் உங்கள் உடலின் இரும்புச் சத்தை அதிகரிக்க வேண்டுமா? அதற்கு என்ன செய்யலாம்? இது நிறைய பேரின் கவலையாக உள்ளது. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள், ஆரோக்கிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் என அந்தப் பட்டியல் நீள்கிறது. நல்லவேளையாக நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், எண்ணற்ற இரும்புச் சத்துக்கள் இயற்கையிலேயே அதிகம் உள்ளன. அவை என்னவென்று தெரிநதுகொள்ளுங்கள்.
சமைத்த அரை கப் கீரையில் கிட்டத்தட்ட 3.2 மில்லி கிராம் இரும்புச் சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்களும் உள்ளது. இது உங்கள் உடல் இரும்புச் சத்துக்களை நல்ல முறையில் உறிஞ்ச உதவுகிறது. இதை நீங்கள் சூப்கள், வேகவைத்து, வடை, கூட்டு என செய்தும் சாப்பிடலாம்.
அரை கப் டோஃபூவில் 3.4 மில்லி கிராம் இரும்புச் சத்துக்கள் உள்ளது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.