இந்தியா, ஏப்ரல் 30 -- இரவு நேரங்களில் தான் நமக்கு பொறுமையாக சாப்பிட நேரம் கிடைக்கிறது. இந்த காரணத்தினால் நாம் இரவு உணவில் பல தவறுகளை செய்து விடுகிறோம். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட வாய்ப்புள்ளது. மேலும் இரவு சமயத்தில் எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவு உணவு சாப்பிடும்போது சில பொதுவான தவறுகளைத் தவிர்ப்பது நமது நீண்டகால ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.
மேலும் படிக்க | மூளை ஆரோக்கியம் : மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகள்; கவனம், நினைவாற்றல், ஷார்ப்னஸ் என மேம்படுத்தும்!
சாலட் என்பது பலர் இரவு உணவிற்கு ஆரோக்கியமான தேர்வாகக் கருதும் ஒரு உணவாகும். ஆனால் இரவில் சாலட்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லதல்ல. குறிப்பாக முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.