Chennai, மே 12 -- இரவில் நாம் தூங்கும் போது அணியும் ஆடை கூட உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவதற்கு ஒவ்வொரு நாளும் சீரான தூக்கத்தை பெறுவது அவசியமாகிறது. தூங்குவதற்கு முன் இரவில் என்ன ஆடைகள் அணியலாம், அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்
நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு, வசதியான படுக்கை மட்டுமல்ல, வசதியான ஆடையும் அணிவது அவசியம். சில உடைகள் இரவில் தூக்கத்தைத் தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல், தோல், அரிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும். நல்ல ஆரோக்கியத்துக்காகவும், நல்ல தூக்கத்தை பெறுவதற்கும் சில வகையான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பெண்கள் இரவில் தூங்குவதற்கு எந்த உடைகளை அணிவது நல்லது என்பதை பார்க்கலாம்
மேலும் படிக்க: ஆழ்ந்த தூக்கம் அவசியம்.. எவ்வளவு ந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.