இந்தியா, மே 3 -- சூர்யாவின் முந்தைய படமான கங்குவா சரியாக செல்லாத காரணத்தினால் ரெட்ரோ பட வெளியீட்டிற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். மாஸ் ஆக்சன் அவதாரத்தில் நடித்து இருந்த சூர்யா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதாக பேசப்பட்டது. பூஜா ஹெக்டே மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்ததால் படத்திற்கு நேர்மறையான விமர்சனமும் வந்தது. படம் ஒரு சுவாரஸ்யமான தொடக்க நாளைக் கொண்டிருந்தது, ஆனால் அது அடுத்தடுத்த நாட்களில் வேகத்தைத் தொடர முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் Sacnilk.com வலை தளத்தின் ரெட்ரோ படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் வசூலில் சரிவைக் கண்டுள்ளது.
மேலும் படிக்க | Suriya Love Story: 'இடையில் வந்த வேறு காதல்' சூர்யா-ஜோதிகா ஜோடி சேர காரணமான சம்பவம்!
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, ரெட்ரோ வெளியீட்டின் இரண்டாவது நாளில் ரூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.