Hyderabad, ஏப்ரல் 18 -- கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் ரஜினிகாந்த் சின்ஜெயிலர் படத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிக நெருக்கமானார். இவர், தற்போது, கன்னட நடிகர் உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி உடன் இணைந்து 45 என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்தும் தனது புற்றுநோய் குறித்தும் 45 பட விழாவில் பேசியுள்ளார்.

மேலும் படிக்க| சிகரெட்ட புடிச்சிட்டு நடந்து வந்தேன்.. சூப்பர் மச்சான்னு பாராட்டுறாங்க.. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்

கன்னடத்தில் பிரபலமான ஹீரோக்களான சிவராஜ் குமார், உப்பேந்திரா, நடிகர் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம்தான் 45. சூராஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் உமா ரமேஷ் ரெட்டி, எம்.ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்த இந்த படத்தை இசைய...