இந்தியா, மே 21 -- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, மே 21 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள 06 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசியினரே மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.