இந்தியா, மே 25 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம்.
அதேபோல், இன்று (மே 25) மாத சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.
தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்
தமிழ் மாதம் : வைகாசி 11
தேதி: 25.05.2025
கிழமை - ஞாயிற்றுக்கிழமை
இன்றைய சூரிய உதயமானது காலை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.