இந்தியா, ஜூன் 26 -- 26.06.2025 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 26) மாற்றமின்றி நேற்றைய விலையே தொடர்கிறது ஒரு சவரன் ரூ.72,560-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 9,070-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று (ஜூன் 26) ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.120,000-க்கும் விற்பனை ஆகிறது.
இந்தியாவிலும் குறிப்பாக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.