இந்தியா, மே 16 -- உலகம் முழுவதும் கோயில்கள் இருந்தாலும் அத்தனை கோயில்களிலும் முழு முதல் கடவுளாக அமர்ந்து இருக்கக்கூடியவர் விநாயகப் பெருமான். எந்த காரியம் தொடங்கினாலும் விநாயகர் வழிபட்டு தொடங்க வேண்டும் என்பது இந்து சமயத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எப்போதும் எந்த நேரத்திலும் விநாயகப் பெருமானை வழங்கினாலும். அவருக்கென சிறப்பான நாளாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி திருநாள்.
சங்கடம் என்றால் துன்பங்கள், ஹர என்றால் அளித்தல் துன்பங்களை அளிக்கும் விரதம் தான் சங்கட ஹர சதுர்த்தி திருநாள் என அழைக்கப்படுகிறது.
மேலும் படிங்க| குரு பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள் இவர்கள்தான்
வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் தான் பரத்வாஜ முனிவர். ஒரு சமயம் நர்மதை நதிக்கரையில் அவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நதியில் தேவமங்கை ஒருவர் நீ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.