இந்தியா, ஏப்ரல் 26 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடமாற்றத்தை செய்யக்கூடியவர். இருப்பினும் சுக்கிரனின் இடமாற்றத்தை பொறுத்து அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும்.
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரன் மேஷ ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.