இந்தியா, ஜூன் 7 -- நீங்கள் இந்த ஒரு சட்னியை மட்டும் செய்து வைத்துவிடுங்கள். இது இருந்தால் 10 இட்லியை கூட படபடவென சாப்பிட்டுவிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே இந்த சட்னியை ஒருமுறை செய்து சாப்பிடுங்கள். ஒருமுறை செய்து சாப்பிட இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
* பொட்டுக்கடலை - ஒரு கப்
* இஞ்சி - அரை இன்ச்
* பூண்டு - 4 பல்
* வர மிளகாய் - 4
* உப்பு - தேவையான அளவு
* புளி - சிறிய கோலி குண்டு அளவு
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - அரை ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* வர மிளகாய் - 2
மேலும் வாசிக்க - குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வெளித்தோற்றத்திற்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும், உண்மையில் சூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.