இந்தியா, மே 25 -- ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய பல யோகங்கள் உள்ளன. அந்த வகையில் இந்திர யோகம் குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்திர யோகம் உருவாக, மூன்று முக்கிய நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். முதலாவதாக, ஜாதகரின் லக்னத்திற்கு ஐந்தாம் வீடு அவரது ராசியாக அமைய வேண்டும்.

மேலும் படிக்க:- 'ராகுவால் லாட்டரி யோகம் அடிக்குது! காதல் திருமணம் நடக்குது!' கடகம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

இரண்டாவதாக, ஐந்தாம் வீட்டின் அதிபதியும் 11-ஆம் வீட்டின் அதிபதியும் பரிவர்த்தனை (இடமாற்றம்) பெற்றிருக்க வேண்டும். மூன்றாவதாக, 11-ஆம் வீட்டின் ...