இந்தியா, மே 14 -- அமைச்சரவையில் ஏற்பட்டபெரிய மாற்றத்தில், கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடாவின் வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்தை நியமித்தார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார், மெலனி ஜோலி தொழில்துறை அமைச்சராகப் பணியாற்ற உள்ளார்.
தனது புதிய பதவியில் பதவியேற்ற பிறகு, அனிதா ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். பாதுகாப்பான, நியாயமான உலகத்தை உருவாக்கி கனடா மக்களுக்கு வழங்கவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
செவ்வாயன்று, 28 அமைச்சர்கள் மற்றும் 10 வெளியுறவுச் செயலாளர்களைக் கொண்ட 38 பேர் கொண்ட அமைச்சரவையை கார்னி வெளியிட்டார். புதிய அமைச்சரவை வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.