இந்தியா, மே 18 -- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதில் தனது பங்களிப்பை பற்றி மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த மோதல் மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று, அவர் 'n word' என்று குறிப்பிட்ட அணுசக்தி மோதலுக்கு மிக அருகில் வந்ததாகவும் கூறியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது, இந்த போர் நிறுத்தத்தை தனது மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்த போர் நிறுத்தத்தில் டிரம்ப் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் கூற்றுகளை இந்திய அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையில் மறைமுகமாக மறுத்துள்ளது. இந்திய அரசும், இந்திய ராணுவமும், இந்த போர் நிறுத்தம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.