இந்தியா, ஏப்ரல் 28 -- கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சூர்யா கங்குவா படத்திற்கு பின் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்தப் படத்தில் காதல், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை என அனைத்தையும் கொண்டு விருந்து வைக்க உள்ளதாக படக்குழு கூறி வந்த நிலையில், ஹைதராபாத்தில் நேற்று ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் படிக்க| முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; 'இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல' - ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!
இந்த நிகழ்ச்சியில், வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சூர்யாவை பற்றியும் சூர்யாவின் படங்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.