இந்தியா, ஏப்ரல் 15 -- முதல்ல இந்த நிகழ்வே நடக்கக் கூடாது. இது எல்லாம் நடக்கக் கூடிய சூழ்நிலையில சினிமா இல்ல. சினிமாவையே காப்பாத்த வேண்டிய சூழ்நிலையில தான் எல்லோரும் இருக்கோம்.

இப்போ நான் என்ன காப்பாத்திக்குறது, பெப்சிய காப்பாத்திக்குறது, சங்கத்த காப்பாத்திக்குறதுன்னு இகருக்கக் கூடாது. எலல்ாரும் சேர்ந்து சினிமாவ காப்பாத்தாணும்.

ஏன்னா இன்னைக்கு சினிமா அதுவே மூழ்கி போய் தான் இருக்கு. மூழ்குற கப்பல்ல போய் நாம பாரத்த ஏத்தி வைக்குறோம். அதுவந்து எனக்கு வருத்தமா இருக்கு. இது சண்டப் போடடுக்குற நேரம் இல்ல. ஊர்ல இருக்க குடும்பத்துக்குல்ள பிரச்சனை இருக்கும். ஆனா குடும்பத்துக்கே பிரச்சனைன்னா அப்போ எல்லோரும் ஒன்னு சேர்ந்து தான்ே ஆகணும். குடும்பத்துக்கு வெளியில அவ்ளோ ஆபத்து இருக்கும் போது உள்ளுக்குள்ளயே அடிச்சுகிட்டா அவனுக்கு ஈஸியா போயிடும்.

இன்னைக்க...