Chennai, மார்ச் 3 -- ஜங்க் உணவுகள் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதாக இருந்தாலும் குழந்தைகளால் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகவே உள்ளது. உருளை சிப்ஸ், ஸ்பிரிங் பொட்டேட்டோ போன்ற எண்ணெய்யில் பொறித்த உணவாகட்டும் பர்கர், பீட்சா போன்ர டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவாகட்டும் அவை பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே இதுபோன்ற உணவுகளை தவிர்க்கவும், அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் சமாதானம் செய்யவும் அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை எளிதில் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கலாம். வீட்டில் வைத்த இவற்றை தயார் செய்வதால் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காது.

அந்த வகையில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் ஆக இருந்து வரும் மிக்ஸர் வழக்கமாக ஸ்வீட் கடைகளில் அல்லது பேக்கரிக்களில் வாங்குகிறோம். எப்போதுமே...