இந்தியா, ஏப்ரல் 8 -- கோடை காலம் தொடங்கிவிட்டால் எப்போதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய வழியாக உள்ளது. அத்துடன் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், உடல் சூட்டை தணிக்கவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பல வகையான பானங்களையும் பருகி உடலின் வெப்பநிலையை தக்கவைத்து கொள்ளலாம்.
அத்துடன் உடல் உபாதைகள், உடல் உறுப்புகளில் பிரச்னை மற்றும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வழக்கமாக குடிக்கும் தண்ணீரில், ஆரோக்கித்துக்கு பல்வேறு நன்மைகளை தரும் விதைகளை சேர்த்து பருகலாம்.
மேலும் படிக்க: மனம், இதய ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு.. நாளொன்றுக்கு எத்தனை ஸ்டப்கள் நடக்க வேண்டும்? டாக்டர் தரும் ஆரோக்கிய டிப்ஸ்
விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடர்த்தி மிக்கதாக உள்ளது. பொதுவாக விதைகளில் புரதம் முதல் அத்தியாவசிய ஆக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.