இந்தியா, ஜூன் 12 -- இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக உள்ள டி. இமான், பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், இசையமைப்பதோடு பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார்.
மேலும் படிக்க| 'எந்த படத்துலயும் நடிக்க கமிட் ஆகல.. அடுத்த டார்கெட் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தான்..'- அப்டேட் தந்த கௌதம் மேனன்
இவர் வரும் ஜூன் 14 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய். எம்.சி. ஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். கச்சேரி ஆரம்பம் எனும் பெயரிடப்பட்டிருந்த இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டதாக இமான் தரப்பில் இரு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.