இந்தியா, மே 25 -- கோடை என்றாலே கொண்டாட்டம்தான். மாம்பழங்களை சாப்பிட்டு மகிழலாம். பழங்களின் அரசன், வீட்டில் எது செய்தாலும் மாங்காய் அல்லது மாம்பழத்தின் சுவை அதில் இருக்கும். மாம்பழ ஐஸ்கிரீம், மாம்பழ குல்ஃபி, மாம்பழ கீர், மாம்பழ கஸ்டட் அல்லது மாம்பழ கிரீம் என மாம்பழத்தை வைத்து செய்யும் உணவுகள் ஏராளம். மாம்பழ பர்ஃபி அல்லது ஆம் பாக் அல்லது மாம்பழ பாக் செய்வது எப்படி என்று தெரியுமா? இது மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவின் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் ஒன்றாகும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.
* மாம்பழம் - 6 (அதன் பல்ப்பை மட்டும் ஏடுத்துக்கொள்ளவேண்டும்)
* கோவா- அரை கிலோ
* சர்க்கரை - கால் கிலோ
* நெய் - கால் கப்
* ஏலக்காய்ப் பொடி - அரை ஸ்பூன்
* ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை (மஞ்சள் நிறம், ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.