இந்தியா, மே 8 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் அவருக்கு கோயில்கள் இருந்தாலும் நமது நாட்டில் இருக்கக்கூடிய கோயில்கள் பல வரலாறுகளை சுமந்து கொண்டு இருந்து வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவபெருமானின் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட கோயில்கள் இன்று வரை பல வரலாறுகளை சுமந்து கொண்டு சிறப்புடன் காணப்படுகின்றன. சில ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.