இந்தியா, மே 17 -- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை வலியுறுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களான சசி தரூர் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோருடன் இணைந்து, முக்கிய நாடுகளுக்கு அனுப்பப்படும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிக் குழுக்களை வழிநடத்த உள்ளனர்.
மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
இந்தியாவின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை, குறிப்பாக ஆபரேஷன் சிந்து தொடர்பாக, நட்பு நாடுகளுக்கு விளக்குவதற்காக மத்திய அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தக் குழுக்கள் ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.