இந்தியா, மே 23 -- அன்பில் உருவான அன்பின் வடிவான குழந்தைக்கு அன்பாகவே நீங்கள் பெயர் சூட்ட விரும்பினால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அன்பு என்ற அழகிய உணர்வுதான், இந்த உலகை இயக்கும் உந்து சக்தி. அன்பு உங்கள் சொத்தாகும். அது உங்கள் வாழ்வில் நேர்மறை எண்ணங்களை நிரப்பச் செய்யும். உங்கள் குழந்தைகளுக்கு அன்பு என்ற அர்த்தம் கொண்ட பெயர்களை சூட்டினால் அவர்களின் வாழ்வில் அன்பு நிறைந்து வழியும் அல்லவா? அதுபோன்ற இந்திய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தேர்ந்தெடுத்து பலன்பெறுங்கள்.
ரூஹன் என்றால், அனுதாபமிக்க, ஆன்மாவில் கலந்த, தூய்மையை வலியுறுத்தும் பெயராகும். இது அன்பின் அடையாளமாகும். இது உணர்வின் ஆழத்தைக் காட்டும் பெயராகும்.
தன்மே என்றால் அர்ப்பணிப்புள்ள, ஆழ்ந்த ஈடுபாடுள்ள என்று அர்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.