இந்தியா, மே 1 -- அஜித்குமார் இன்று தன்னுடைய 54 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனி பாதையில் நடந்து கொண்டிருக்கும் அவருக்கு சினிமா தொழில் என்றால், ரேசிங் என்பது காதல்.. ரேசிங்கில் சிக்கி பெரும் விபத்தில் சிக்கி மறு பிறவி எடுத்த போதும், மீண்டும் அதில் களமிறங்கி
சாதனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில், கார் ரேசிங் தொடர்பான விஷயங்கள் ஏன் தனக்கு இவ்வளவு பிடிக்கிறது என்பது குறித்து அஜித் முன்னதாக பேட்டிகளில் பேசியவற்றை இங்கே நினைவு கூறலாம்
இது குறித்து அவர் பேசும் போது, 'பள்ளியில் படிக்கும் பொழுது, எனக்கு படிப்பு அவ்வவாக ஏறவில்லை. படிப்பில் ஆர்வம் இல்லை என்று நான் கூற மாட்டேன் எனக்கு அது செட் ஆகவில்லை; சிறுவயதிலிருந்தே எனக்கு கார் பைக் உள்ளிட்டவை மீது ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் ரேசிங்கை பார்த்து வந்ததுதான். இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.