இந்தியா, மே 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். சில முக்கிய கிரகங்கள் இடமாற்றம் செய்யும் பொழுது அதனுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் நவக்கிரகங்களில் மிகப்பெரிய மங்கள கிரகமாக திகழ்ந்து வரக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளடவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது குருபகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று குருபகவான் மிதுன ராசியி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.