இந்தியா, மே 13 -- நீங்கள் இணையத்தில் பார்க்கும் சரும பராமரிப்பு குறிப்புக்களை அப்படியே பின்பற்றி உங்கள் சருமத்துக்கு கேடு விளைவித்துவிடாதீர்கள். உங்கள் சருமத்தை வெண்மையாக்கும் என குறிப்பிடப்படும் சில குறிப்புகள் உங்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். சில பொருட்கள், உங்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கலாம். ஆனால், இதை நீங்கள் நீண்ட காலம் பயன்படுத்த முடியாது. மேலும் சிலவற்றை நீங்கள் முகத்தில் பூசவேக் கூடாது. அது என்னவென்று பாருங்கள்.
பாடி லோசனை நீங்கள் முகத்தில் பூசக்கூடாது. இவற்றை ஏன் நாம் பாடி அதாவது உடலில் மட்டுமே பூச வேண்டிய லோசன்கள் எனக் குறிப்பிடுகிறோம் என்றால், அதற்கு காரணம் அவை முகத்தில் உள்ள சருமத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்காது. உடலில் உள்ள சருமத்துக்கு உகந்தவையாக இருக்கும். இவை கொஞ்சம் திக்கானதாகவும், அடர்த்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.