இந்தியா, ஏப்ரல் 29 -- உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள ஷெல்ப்கள் மற்றும் அலமாரிகளை நீங்கள் பாருங்கள். இதில் இருந்து சில பொருட்களை நீங்கள் எடுக்கவேண்டும். அது உங்கள் வயிற்றுக்கும் திருப்தி கொடுக்கவேண்டும். உங்களின் சருமம் மற்றும் ஆன்மா என இரண்டுக்கும் சிறப்பானதாக இருக்கவேண்டும். உங்கள் சமையலறையில் இருக்கவேண்டிய சூப்பர் உணவுகள் என்னவென்று பாருங்கள். அது உங்கள் அழகின் அங்கமாகும்.
காபித் தூள் உங்கள் சருமத்துக்கு கொடுக்கும் நன்மைக்கு அளவேயில்லை. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. உங்கள் தோலில் உள்ள இறந்த செல்களை இயற்கை முறையில் உரித்து எடுத்துவிடுகிறது. காபித்தூளை பயன்படுத்தும்போது, நிறமிகளையும் அது பார்த்துக்கொள்கிறது. இது கண்களுக்கு கீழே கருவளையம் உருவாகாமல் தடுக்கிறது.
எண்ணெய் சருமத்துக்கு மிகவும் நல்லத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.