இந்தியா, மே 1 -- நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பின் ரெட்ரோ கெட்அப்பில் இன்று திரையரங்குகளுக்கு வந்துள்ளார். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ரெட்ரோ' திரைப்படம் இன்று (மே 1) வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், தலைப்புக்கு ஏற்றாற்போல் மூன்று வெவ்வேறு லுக்கில் சூர்யா தோன்றியுள்ளார். டிரைலர் மூலம் எதிர்பார்ப்பை அதிகரித்த இப்படம், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? படத்தைப் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை ட்விட்டர் விமர்சனங்கள் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க| 'நான் புகழுக்காக இல்ல கடனுக்காக நடிக்க வந்தேன்.. நான் இருட்டுல குதிக்குறேன்னு தெரியும்'- அஜித் ரீவைண்ட்
சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் சமீப காலமாக திரையரங்குகளில் பெரிய அளவில் ஹிட் அடையவில்லை. கோ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.